குழந்தைக்கு தினமும் சொல்லவேண்டிய 8 மந்திரங்கள்!

குழந்தைகளைத் தட்டிக் கொடுத்து; `ஷொட்டு’ கொடுத்து வளர்க்க வேண்டும். பாராட்டி, ஊக்குவித்து வளர்க்கப்படும் குழந்தை தன்னம்பிக்கையோடு வளர்கிறது; தனித்துவம் பெறுகிறது. எதிர்காலத்தில் சாதனை படைக்கிறது. மாறாக, எப்போதும் குறை சொல்லி, தலையில் கொட்டி வளர்ப்பது, குழந்தைகளைக் குறுகவைத்துவிடுகிறது. “அந்த பையனை பாரு… எப்பவும் ஃபர்ஸ்ட் ரேங்க். நீயும் இருக்கியே!”, “எப்பப் பாரு விளையாட்டு… நீயெல்லாம் எங்கே முன்னுக்கு வரப்போறே?” இப்படி எப்போதும் அடுத்த குழந்தைகளோடு ஒப்பிட்டு, மட்டம் தட்டி, குறைகூறி, குற்றம் சொல்லிச் சொல்லி குழந்தைகளின் தனித்திறமையை … Continue reading குழந்தைக்கு தினமும் சொல்லவேண்டிய 8 மந்திரங்கள்!